價格:免費
更新日期:2018-12-16
檔案大小:9.0M
目前版本:1.1
版本需求:Android 4.4 以上版本
官方網站:mailto:kaalatracking@gmail.com
Email:http://danittatechnologies.com/privacy-and-policy/kaalagps_privacy_and_policy.html
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளை இந்த App மூலம் live tracking செய்து எளிதில் கண்டுபிடிக்கலாம். இந்த App ஆனது காள ஜிபிஎஸ் கருவி இன் உதவியுடன் இயங்கும். இந்த கருவியானது காளைகளின் கொம்புகளில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஜிபிஎஸ் கருவி இருந்தால் மட்டுமே இந்த App ஐ பயன்படுத்த முடியும்.மற்றுமொரு சிறப்பு அம்சம் என்னவெனில் காளை இருக்கும் இடத்திற்கு செல்லும் பாதையை நமக்கு map இல் வரைந்து காட்டும். காளையின் கடைசி இருப்பிடத்தை மிக துல்லியமான நேரத்துடன் காட்டும். இந்த app இல் எத்தனை ஜிபிஎஸ் கருவி வேண்டுமானாலும் இணைத்து கொள்ளலாம். இந்த ஜிபிஎஸ் கருவியில் இருக்கும் IMEI எண்ணை கொண்டு App இல் இந்த கருவியை இணைத்து கொள்ளலாம். App ஐ பயன்படுத்த முதலில் பதிவு செய்ய வேண்டும். இதை பதிவு செய்ய உங்கள் மொபைல் எண் மிக முக்கியமானது.